"கொங்கப்பசுவினமானது மான் போன்றது. ஆதி பசுவினமாகும். ஒரு காளை மற்றும் இரு கிடாரிகளை 1962 இல் கொண்டுவந்தோம். மாட்டுக்கறிக்காக முதலில் கொண்டுவந்தோம். இப்பொழுது இவற்றின் மரபைக்காக்க விருத்தி செய்து நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் எங்களிடம் உள்ளன."
இவனது பீடை பிடித்த சீமை மாட்டை வளர்க்காமல், நமது கொங்கனை தனது வருங்கால சந்ததிக்காக வளர்க்கிறான் என்றால் நாம் புரிந்துகொள்ள வேண்டாமா?
படங்கள் காண:
