கொங்கமாடு
(காங்கயம்,திருச்செங்கோடு)
|
மலையன்
(பர்கூர், ஆலாம்பாடி, பிற மலை மாடுகள்)
|
பிற பாரதப்பசுவினங்கள் (கிர், தார்பார்க்கர், சாஹிவால், ரெட் சிந்தி, ஓங்கோல் போன்றவை)
|
சீமைக்கறவை
(சிந்தி – ஜெர்சி கலப்பு, ஜெர்சி, HF – ஹால்ஸ்டீன் ப்ரீஸியன் போன்றவை
|
|
காளைக்கன்று, கிடாரிக்கன்று இரண்டுக்கும் மதிப்பு உண்டு. (இரண்டு வருட காளைக்கன்று ரூ. 7,000). பத்து கன்றுகளுக்கு மேல் ஈனும். வருடமொன்று ஈனாது.
|
ஓங்கோலைத்தவிர பிற இனங்களின் காளைக்கன்றுகள் சுட்டிப்பாக இருக்காது. ஆதலால் உள்ளூரில் விலை போவது சிரமம். பத்து கன்றுகளுக்கு மேல் ஈனும். வருடமொன்றில்லை Irregular breeder.
|
காளைக்கன்று அடிமாட்டுக்கே செல்கிறது (இரண்டு வருட காளைக்கன்று ரூ. 4000). ஐந்து கன்றுகள் ஈனுவதே சிரமம். அதிலும் பாதிக்கு மேல் காளைக்கன்றுகள். Regular if cared
|
|
இவற்றுக்கு மேய்ச்சல் அவசியம். குறைந்த அளவே உண்ணும். மாட்டுத்தீவனம் தேவையில்லை. கொங்கனுக்கு பாதி உண்ணும்.
|
இவற்றுக்கு மேய்ச்சல் அவசியம். கொங்கமாட்டைவிட மூன்று மடங்கு தீனி அதிகம்.
|
மேய்ச்சல் அவசியம், பச்சைத்தீனி கட்டாயம், பஞ்சத்தில் ஒருமுறை அடிபட்டால் செழிப்பில் தேறாது. கொங்கனை விட ஐந்து மடங்கு தீனி உண்ணும்.
|
|
கடும் வெயிலுக்குத் தாங்காது. மரநிழலே போதும்.
|
.ஓங்கோல் தவிர தென்னாட்டின் ஈரக்காற்றைத் தாங்குவது கடினம்.
|
வெயில் எதிரி, மழையில் ஊறல் வரும். ஆஸ்பத்திரி போன்ற சுழ்நில்லை வேண்டும்
|
|
நோய் தாக்குதலே இருக்காது. சுழி சுத்தம் பார்க்காததால், சுத்தமிருக்காது.
|
தென்னாட்டின் நோய்கள் சற்று அதிகமாகவே பாதிக்கும். சுழி சுத்தமிருக்காது.
|
சுத்தமாக நாட்டுநோய்களுக்கு எதிர்ப்பு சக்தி இல்லை. நோய்க்குச் செலவாகும் தொகை மிக அதிகம்.
|
ஒரு ஜோடி எட்டு டன் எடையை பத்து கிலோமீட்டர் வரை தொடர்ந்து இழுத்துச்செல்ல வல்லது.
வண்டி இழுக்கும் வயது: 12 ஆண்டுகள் வரை
|
சவாரி வண்டிகளுக்கும், நெய் உற்பத்திக்கும் உருவான இனம்.
ஒற்றை மாட்டு சவாரி வண்டிக்கானது.
வண்டி இழுக்கும் வயது: 8 ஆண்டுகள் வரை
|
பிரதானமாக பால் வியாபாரத்துக்கு மட்டுமே பயன்படும் இனம்.
ஓங்கோல் ஜோடி 8 டன் வரை 6 கி.மி இழுக்கும்.
வண்டி இழுக்கும் வயது: 8 – 10 ஆண்டுகள் வரை
|
140 ரூபாய்க்கு அதிகபட்சம் பால்விற்று, 180 ரூபாய் வரை அன்றாடம் செலவு வைத்து, தீவன கம்பெனிகள், டாக்டர்கள், பால் பண்ணைகள் ஆகியவற்றை வாழ வைக்கும் இனம். மாட்டுப் பண்ணையாளனுக்கு நஷ்டம் நஷ்டமே. நிற்கவே யோசிக்கும் காளைகள் வண்டி புட்டினாலே மயங்கிவிடும். கறிக்காக உண்டாக்கப்பட்ட இனம். மாட்டுக்கறி உண்பதால் கேன்சர் உள்ளிட்ட பல நோய்கள் தாக்குகின்றன.
|
|
பாலில் தேவையான சத்துக்கள் அனைத்தும் உள்ளன். HDL என்ற நல்ல கொழுப்பு மட்டுமே உள்ளதால் நோய்கள் வராமல் காக்கிறது. கால்சியம் சற்று குறைவு.
சீமை மாட்டுப்பாலில் உள்ள மார்பின் (அபின்) மன அழுத்தி போதைப்பொருள் இதில் இல்லை. |
பாலில் தேவையான சத்துக்கள் அனைத்தும் உள்ளன். HDL என்ற நல்ல கொழுப்பு மட்டுமே உள்ளதால் நோய்கள் வராமல் காக்கிறது. அதிகம் கறப்பதால் சத்து சற்று குறைவு. A2 வகைப்பால் என்று விரும்பி வாங்கப்படுகிறது. 2 கோடிக்கும் மேற்பட்ட மாடுகள் வெளிநாடுகளில் வளர்க்கப்படுகின்றன.
சீமை மாட்டுப்பாலில் உள்ள மார்பின் (அபின்) மன அழுத்தி போதைப்பொருள் இதில் இல்லை. |
பாலில் சத்துக்கள் குறைவு. LDL என்ற தீய கொழுப்பு மட்டுமே உள்ளதால் A1 என்ற இரண்டாம்தர பால் என ஐரோப்பிய – அமேரிக்கர்களே ஒதுக்குகின்றனர். நல்ல நாட்டுமாடுகளை எடுத்துக்கொண்டு ஊத்தையான சீமைக்கறவையை நமது தேசதுரோகி சர்க்காரிடம் கொடுத்து விற்கின்றனர். மார்பின் (அபின்) மன அழுத்தி போதைப்பொருள் உள்ளது.
|
|
இதன் சாணம், மூத்திரம், பால், தயிர், மோர், நெய் ஆகியவை தனித்தனியாகவும், ஒன்றாக பஞ்சகவ்யமாகவும் எய்ட்ஸ், புற்றுநோய் முதலிய நோய்களுக்கும் மருந்தாகிறது.
|
இதன் சாணம், மூத்திரம், பால், தயிர், மோர், நெய் ஆகியவை தனித்தனியாகவும், ஒன்றாக பஞ்சகவ்யமாகவும் எய்ட்ஸ், புற்றுநோய் முதலிய நோய்களுக்கும் மருந்தாகிறது.
|
இதன் சாணத்தில் நுண்ணுயிர்கள் இல்லை. மூத்திரத்தில் தன்மை இல்லை. பல நோய்கள் வர இதன் தயிர், மோர், நெய் ஆகியவை காரணமாக உள்ளன என்பது அறிவியல்.
|
விலாசம்:
அதி உன்னத ப்ரத்யேக தயாரிப்பாளர்கள்:அடிமாட்டுக்கு சென்ற நல்ல கொங்க பசுக்களை மீட்டு வழங்கும் அதே விலைக்கு ஸ்தாபனம்:
கொங்க கோசாலை,
9 வல்லக்காடு,
வாய்க்கால்மேடு,
ஆண்டிப்புதூர் ,
காடையூர்,
காங்கயம் தாலுகா,
திருப்பூர் ஜில்லா.
கோசாலை ஹாட்லைன்: 93608 30039
விலாசம்: சுவாமி ஆத்மானந்தா,
சுரபி கோசாலை,
ஸ்ரீ நகரம்,
ராஜராஜேஸ்வரி பீடம்,
நாமமலை அடிவாரம்,
ஆத்தூர் ரோடு,
தெற்கு அம்மாபேட்டை
http://www.kapilasurabhigohshala.com/Product_New.aspx
செல்: 94432 29061
கோடீஸ் கோசாலை:
முத்தூர்: முத்துசாமி
மேட்டுக்கடை,
முத்தூர்,
காங்கயம் தாலுகா,
திருப்பூர் ஜில்லா.
செல்: 9965929098
Email: kovarshiniproducts@gmail.com
ஸ்ரீ ரங்கா கோசாலை:
சோமசுந்தரம்,
336, சிந்தகவுண்டன்பாளையம், ஆப்பக்கூடல் - அந்தியூர் ரோடு, சக்தி நகர் போஸ்ட், அந்தியூர்
செல்: 9442931794
கோவையில் கிடைக்குமிடம்: வழக்குரைஞர் லக்ஷ்மண நாராயணன், கோர்ட் வளாகம் அருகில், கோவை செல்: 93631 01097
கோசாலை: கோ சேவா சங்கம் கோசாலை,
சாவடிப்பாளையம்,
ஈரோடு - கரூர் ரோடு,
மொடக்குறிச்சி பஞ்சாயத்து,
ஈரோடு ஜில்லா.
போன்: 98430 35554
கடை: ஸ்ரீ பஞ்சகவ்ய ஔஷதாலயம்,
முத்து காம்ப்ளக்ஸ்,
458, சத்தியமங்கலம் ரோடு
(எல்லைமாரியம்மன் கோயில் அருகில்),
ஈரோடு.
போன்: 98430 35554
நந்தகோகுலம் கோசாலை,
கிருஷ்ணன் வீதி,
கோபிசெட்டிபாளையம்,
ஈரோடு ஜில்லா .
போன்: 98427 82133,
98431 92612,
93675 25755.
|
மலைப்பகுதிகளில் அவ்வப்பகுதிப் பசுக்களை இன்னும் கோயிலுக்கு விடுவதனைக் காணலாம்.
|
இவை இயற்கையாக வாழும் பிரதேசங்களில் இவை “கோ”. ஆனால் பிற பிரதேசங்களில் பரதேச கோ. கொமாதாவை கடத்திக்கொண்டு வரும் பாவம் மிகப்பொல்லாதது.
|
திமில் இல்லாத இவ்வினம் “கோ” ஆகாது. இது உள்ள இடத்தில் நோய் நொடிகளே இருப்பதால் நல்லதல்ல.
|
|
மலை மண்ணின் நுண்ணுயிரிகள் மட்டுமே உள்ளன.
|
பாலைவனத்தின் குறைந்த நுண்ணியிரிகள் மட்டுமே உள்ளன.
|
விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே நுண்ணுயிரிகள் உள்ளன.
|
|
மரபணு acrocentric ஆதலால் பிற இனங்களோடு சேர்த்தால் வம்சாவளி மலடாகும். (இடைவெட்டு என்ற கலப்படங்கள்). பிற நாட்டுமாடுகளுடன் கலப்படம் செய்தால் தன்மை குன்றி காளைகள் பளு இழுக்காததுடன், பாலும் குறையும்.
|
மரபணு acrocentric ஆதலால் பிற இனங்களோடு சேர்த்தால் வம்சாவளி மலடாகும். (இடைவெட்டு என்ற கலப்படங்கள்).
|
மரபணு metacentric ஆதலால் பிற இனங்களோடு சேர்த்தால் வம்சாவளி மலடாகும். (இடைவெட்டு என்ற கலப்படங்கள்). இதனுள் நாட்டுமாட்டு விந்து செலுத்தி வரும் கன்றினமான சிந்தி – ஜெர்ஸி கிராஸ் தோல்வியடைந்துள்ளது. எனவே கலப்படம் தோல்வியுறும்.
|
|
BMR குறைவு ஆதலால் குறைந்த அளவே உணவிலும் நிறைவு உண்டு.
|
BMR குறைவு ஆதலால் குறைந்த அளவே உணவிலும் நிறைவு உண்டு.
|
Basal Metabolic Rate அதிகமாதலால் குறைவாக உண்டால் உடல்நிலை மோசமாகி இறந்துபோகும்.
|
12. கொங்கர்களுடன் ஆதியில் கங்கைக்கரையிலிருந்து வந்த ஒரே உயிரினம். இன்னும் "கங்கநாடு" அல்லது "கொங்கமாடு" என்று அழைக்கப்படுகிறது. கொங்கர் தம் கலாசாரம், வாழ்வியல், மண்ணோடு பிண்ணிப்பிணைந்தது.
சங்க காலக் கொங்கு நாணயங்கள் புத்தகத்திலிருந்து கொங்க மாடு பொறித்த சேரர் காசுகள் - கரூர் அமராவதித் துறையிலிருந்து எடுக்கப்பட்டவை (காலம்: கி.மு. முதல் நூற்றாண்டு)
படங்கள்: இரண்டாயிரத்து இருநூறு வருடப்பழமை வாய்ந்த கொங்க மாட்டின் பொம்மை, பொருந்தல், பழனி பகுதி.
http://www.frontlineonnet.com/fl2720/stories/20101008272006400.htm
வெள்ளையன் சங்க கால "கொங்கர் ஆ" எனும் இவ்வினத்தை ஒரு குடும்பச்சொத்தாக்கி, "காங்கயம்" என்று பெயரிட துணை போனான்.
"கொங்கமாடு" என்பது தமிழிலும், "கங்கநாடு" என்று கன்னடத்திலும்
அழைக்கப்படுகிறது.
கொங்க மாடினத்தில் காங்கய நாட்டின் மாடுகள் என்பன ஓர் உப இனமே என்பதற்கான ஆய்வு. கொங்கவுக்கும் காங்கயத்துக்கும் இருக்கும் வேறுபாடுகள் மிகச்சிறிய அளவே. நாமக்கல் வெட்நரி யுனிவர்ஸிடியினரால் வெளியிடப்பட்ட புத்தகத்திலிருந்து;
பழையகோட்டை பட்டக்காரர் வெப்ஸைட்டில்: http://kangayambull.org/the-breed/
மேற்கிந்திய இனங்களிலிருந்து மரபணு தூரம் (Genetic distance) அதிகம். ஹரியானா என்ற இனம் கங்கை சமவெளியில் இருப்பினும், யமுனைக்கு மேற்கிலுள்ளதாகும். ஆனால் தார் பார்க்கர் இனமோ, பிற மேற்கிந்திய இனங்களினின்று வேறுபட்டது. ஏனெனில் இவ்வினம் மதுரா பகுதியினின்று யாதவ இனத்தவரால் துவாரகைக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்று தார் பார்க்கர் இனவிருத்தி செய்துவரும் பத்மேடா என்ற உலகின் மிகப்பெரிய கோசாலையினரால் தெரிவிக்கப்படுகிறது. உண்மை இவ்வாறு இருப்பினும், மிக வேறுபட்ட காங்க்ரேஜ் என்ற மேற்கிந்திய இனத்திலிருந்து வந்தவை என கிறித்தவ ட்ரெவிடியனிஸ கூலிப்படைகள், சில மாடுகளை விலைக்கு வாங்கி போலி ஆராய்ச்சி மையமொன்றை அமைத்துத் தூக்கிப்பிடிக்கின்றன. கொங்க-கங்க மாடுகள் கோசலத்தினின்று, அதாவது கங்கை சமவெளியினவையேயொழிய, சிந்து-சரஸ்வதி பகுதியனவை அல்ல என்பதற்கான சான்று:
கொங்க-கங்க மாடுகளுக்கு மேலும் நெருக்கமான கங்கை சமவெளி கொசல தேச (ஔத்) பகுதி மாடுகளது உருவ ஒற்றுமையே இதற்கு மேலும் ஒரு சான்றாகும். கொங்கர்களை "கோசர்" என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதனை ஒப்பு நோக்கவும். ஹரியானா, தார் பார்க்கர் இனங்களுக்கு மிக்க நெருங்கியதாகும். கீழுள்ள மூன்று போட்டோக்களையும் ஒப்பு நோக்குக.
ஓர் கோசல தேசத்து (உத்திர பிரதேச) மாட்டு வண்டி மற்றும் பசு
இரு கொங்க எருதுகள்
மாட்டினை கொங்கர் காசுக்கு விகும் வழக்கம் வெள்ளையர்க்காரர்கள் துவக்கியது.
|
லிங்காயத்துகளுடன் கர்னாடகத்திலிருந்து வந்த உயிரினம். கலாசாரம், வாழ்வியல், மண்ணோடு பிண்ணிப்பிணைந்தது.
|
சாஹிவால், தார் பார்க்கர், ரெட் சிந்தி ஆகியவை பாகிஸ்தானின் பாலைவன இனங்கள். அப்பகுதிகள் பாலைவனமாகவே உள்ளன. ஓங்கோல் கரையோர ஆந்திரத்தின் இனம்.
|
இவ்வினங்கள் முறையே ஜெர்மானிய ஷெல்ஸ்விக் – ஹோல்ஸ்டீன் தீபகற்பம் மற்றும் ப்ரீஸியன் தீவுகள், இங்கிலாந்து ஜெர்ஸி தீவு ஆகிய பகுதியின் இனங்கள். அப்பகுதி மட்டுமே இவற்றிற்கானது.
|
இன்னும் சீமைக்கறவைகள், பிற நாட்டு இனங்கள், இனங்களைக் கலப்படம் செய்வதில் ஆர்வமுள்ளதா கொங்கர்களே? வியாபாரிகள், துரோகி சர்க்கார் ஆகியவற்றைக் கேட்டு உங்கள் உயிரினும் மேலான கொங்கமாட்டை தூக்கி எறியலாமா? நமது கொங்கமண்ணை 10,000 ஆண்டுகளாக வளப்படுத்தி, உழைத்து நம்ம வாழவைத்த இவ்வினத்தை புறக்கணித்ததாலேயே இன்று கொங்க வேளாண்மை குறைந்து கொங்க வெள்ளாளன் இன்னிலையில் உள்ளான். சிந்திப்பீர்.
“மாடு இல்லாதவன் செல்வந்தனல்ல. கொங்கமாடில்லாதவன் கொங்கனுமல்ல”
பொன் தீபங்கர்
கொங்கதேச சரித்திர கலாசார கேந்திரம்
+91-424-2274700
பொன் தீபங்கர்
கொங்கதேச சரித்திர கலாசார கேந்திரம்
+91-424-2274700
No comments:
Post a Comment