Wednesday, December 23, 2009

எச்சரிக்கை - Bt மரபணுமாற்ற பருத்திக்கொட்டை,GM சோயா-GM மக்கா சோள மாட்டுத்தீவனங்கள்:

தற்பொழுது சந்தையில் இளிவரும் பருத்திக்கொட்டை 100 சதவிகிதம் Bt எனும் "பெசில்லஸ் துரிஞ்சென்சிஸ்" விஷ பேக்டீரிய மரபணு புகுத்தப்பட்டுள்ளதாகும்.2005 முதல்  நாம் காட்டும் எதிர்ப்புகள்:

  1. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Six-persons-arrested/article16481805.ece
  2. அன்றைய காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அவர்களிடம் பெங்களூரில் நடந்த கருத்து கேட்பில் கருத்துரை.அதற்குப்பின் உணவுப்பயிர்களில் மொரட்டோரியம் தடை.(கவிதா குருகண்டி அக்காவுக்கும்,கன்னட ரக்ஷண வேதிகே அமைப்புக்கும் நமது நன்றிகள்)
  3. நாட்டு விதைகள்,பயிர்களைப்பற்றிய குழுக்கள் அமைத்தல் 
  4. போர்டு,ராக்கபெல்லர் இலுமினாடிகளின் முகத்திரையைக் கிழித்தல் 
Bt முளைக்கும் திறனில்லா மலட்டு விஷ விதைப் பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, பால், இலைகளை புசிக்கும் கால்நடைகள் மட்டுமின்றி மனிதர்களுக்கும் பல்வேறு கோளாறுகள், மரணமும் சம்பவிக்கலாம். மேலும் இப்பருத்தி உடையால் தோல் நோய்கள் பல்கிப் பெருகியுள்ளன. மலட்டு விதைகளால் விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எனவே அனைத்து விவசாயிகள் நமது பழம்பெருமை வாய்ந்த சிந்து சரஸ்வதி சமவெளி பருத்தி ரகமான பல்லாண்டு ரகமான "நாட்டுப் பருத்தி (அ) பூணூல் பருத்தி (அ) மரப்பருத்தி" பயன்படுத்திக் காத்துக்கொள்ளுங்கள்.

பாரம்பரிய பருத்திவிதை: https://en.m.wikipedia.org/wiki/Gossypium_arboreum
விதைகள் இணையத்திலும்: https://www.facebook.com/Naattu.Paruthi/    https://www.facebook.com/sahaja.seeds.3
Email: sahajaseeds@gmail.com வை.சுவாமிநாதன்: 8884242965
நாட்டுப்பருத்திக்குத் திரும்பும் பாரத விவசாயிகள்: 
http://www.ecosnippets.com/environmental/farmers-in-india-rebel-cotton-seed/





அதே போல் மரபணு மாற்ற சோயாவும்,மக்கா சோளமும் அனைத்து மாட்டுத்தீவனங்களிலும் கலக்கப்படுகின்றன.

4 comments:

Unknown said...

திரு.பொன் தீபங்கர், வணக்கம்.அனைவரும் நலம்தானே?சென்ற ஆண்டில் உங்களைக் கோசாலையில் சந்தித்த பின் தொடர்பு கொள்ள முடியவில்லை.வரட்சியால் மிகவும் பாதிப்படைந்த எமது ஆஸ்ட்ரா ஃபாம்ஆஸ் உற்ப்பினர்களுடன் பெரும் முயற்சி செய்து அவர்களின் பல பண்ணைகளைக் காப்பாற்றினோம்.மழைக் காலம் வரும்வரை அவர்களை இயற்கை வேளாணமையில் இருக்க வைக்கப் பெரும் பாடு பட வேண்டி இருந்தது.அதனால் வேற் எந்த வேலைகளையும் கவனிக்க முடிய வில்லை.
இந்த் மின்னஞ்சல் முகவரி, எனது தங்கை மகளுடையது.கல்லூரிப் பாடிப்பு முடித்து எங்கள் அலுவலகத்தில் ஆலோசகராகப் பணியாற்றுகிறாள். அவள் காங்கேய இனப் பசுக்களின் மீது மிகுந்த விருப்பம் உடையவள்.உங்களுடைய ப்ளாக்கில் அறிமுகம் வேண்டியதால் அறிமுகப் படுத்தி உள்ளேன்.
மற்றவை பிறகு, விரைவில் நேரில் வர முயல்கிறேன்.
மிக்க நன்றி.
சந்திர மௌலீஸ்வரன்-மகி.
ஆஸ்ட்ரா ஃபாம்ஆஸ் இயற்கை வேளாண்மை ஆலோசகர்,
பொங்கலூர்.
11 ஏப்ரல் 2018-புதன் கிழமை.

Unknown said...

நட்டுப் பருத்தி - மரப் பருத்தி - கருங்கண்ணிப் பருத்தி.
எங்கள் தோட்டத்தில் இதை நெடுங்காலமாக வளர்த்து வருகிறோம். சில மரங்கள் இருபதடி உயரம் வரை உள்ளன.எங்களது வெல்லாட்டுப் பண்ணையில் பொலி கிடாய்களுக்கும் ஈன்ற ஆடுகளுக்கும் இந்த மரப் பருத்தியின் முற்றிய காய்களை பசுந்தீனிகளுடன் சேர்த்துத் தருகிறோம்.இதனால் நல்ல வீரியமுள்ள குட்டிகளும் அதிகப் பால்தரும் தாய் ஆடுகளும் எங்களுக்குக் கிடைக்கின்றன. வெளியில் இருந்து இன்று வரை கிடாயையோ பெட்டைகளையோ நாங்கள் வாங்கியதில்லை.பிறக்கும் கிடாக் குட்டிகளையே நாங்கல் பொலி கிடாய்களாக வளர்த்துக் கொள்கிறோம்.உட்கலப்புச் செய்தால் இனவீரியம் குறையும் எனும் கால்நடைத் துறையின் எச்சரிக்கையை நாங்கள் நம்புவதில்லை. நாட்டுப் படுத்தியின் வீரியமிக்க விதைகள் நாட்டு ஆடுகளின் வீரியத்தை நல்ல நிலையில் பராமரிக்கின்றன. கடந்த வரட்சியின் கடுமையான நிலையிலும் எங்கள் ஆடுகள் ஒல்லிக் குட்டிகளையோ, வீசு குட்டிகளையோ ஈன்றதில்லை.
எங்களிடம் காங்கேயம் கன்றுகளும் சில உள்ளன.அவற்றிற்கும் இளன் வயதிலிருந்தே பருத்திக் காய்களைத் தீனியுடன் கலந்து தருகிறோம்.
நம் உழவர் பெருமக்களுக்கு இந்த் மாதிரி நாட்டுப் பருத்தி விதைகளைப் பயன்படுத்த அடிக்கடி தகவல் தரவேண்டும்
மிக்க நன்றி.
வணக்கம்.
செல்வி.வடிவுடை நாயகி - அ,
வடிவு இயற்கை வேளாண் பண்ணைகள்,
ஆஸ்ட்ரா ஃபாம்ஆஸ் இயற்கை வேளாண்மை ஆலோசகர் உறுப்பினர்.
இடைய பட்டி.
11 ஏப்ரல் 2018-புதன் கிழமை.

முத்துக்கவுண்டர் PONDHEEPANKAR said...

Very happy to hear from you.Organic agri promoted by Ford and Rockefeller groups in media is fake.

Our methods:
Bio-dynamic Panchanga Vivasayam which is also
Panchagavya based Vedic Agamic farmin for personal use only.

For public local breed cow based product production is the necessity: Vibhuti,Ark and other Panchagavya medicines,household and toilet products is the way forward

http://kangayambull.org/boutique/

https://3.bp.blogspot.com/-HhLzWgSEJ9s/WMI2WwME5WI/AAAAAAAACpA/KMy6vS--01sY_zSw8JWN_1niDBDiyeG5wCLcB/s1600/panchagaviya%2Bproduct.jpg

https://2.bp.blogspot.com/-mNpLs7dun0Q/VGN7pOzyzbI/AAAAAAAAB40/FszBIh_IbB8/s1600/2.jpg

https://4.bp.blogspot.com/-_jzMCy7cfn0/VGN7u1GRglI/AAAAAAAAB48/tug1EhAjPxE/s1600/1.jpg

https://2.bp.blogspot.com/-UoQsLdQJhCE/VGOAaVc64lI/AAAAAAAAB54/L9SPpgYiV_4/s1600/list1.jpg

https://1.bp.blogspot.com/-Lix06B64HBc/VGN_ND_L_mI/AAAAAAAAB5o/CaYFfUKkd1g/s1600/list2.jpg

முத்துக்கவுண்டர் PONDHEEPANKAR said...

Vedic-Agamic Bio-dynamic: https://www.youtube.com/results?search_query=navaneethkrishnan+mettupalayam

Panchagavya products for commercial use training:
http://www.kapilasurabhigohshala.com/Video.aspx
http://www.kapilasurabhigohshala.com/Products.aspx