Tuesday, March 10, 2009

முக்கிய பிரகண்டணம்: காங்கயம் சினை ஊசி குறித்து

"அருகங்காட்டை விட்டவனும் கெட்டான், ஆன மாட்டை வித்தவனும் கெட்டான்"

அர்த்தம்: பணத்தாசையால் அருகம்புல் முளைக்கும் காட்டையும் (மேவுக்குச் சிறந்தது), நன்றாக உள்ள மாட்டையும் விற்பவர்களுக்கு புத்தி கெட்டுவிட்டது, அழிவு உறுதி. இவற்றுக்கு மேலான செல்வங்கலில்லை.


வடநாட்டு மாட்டினங்கள் சுழி சுத்தம் அற்றவை. மேலும் வருடமொரு கன்று ஈனாது (காங்கயம் போல வருஷக்கன்றியல்ல).

காங்கயம் சினை  ஊசி வைத்திருக்க வேண்டியது சர்க்கார் ஊசி போடுபவரின் கடமை. இல்லையென்றாலோ, ஏமாற்றினாலோ அருகிலுள்ள மாட்டு டாக்டரை தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், 21 நாட்கள் கழித்து மீண்டும் அடுத்த நசியம் வரை பொறுத்து காங்கயமா என்று பார்த்து போடவும்.