Monday, November 24, 2014

கோ சூக்தம் - ருக் வேதம் Ruk Vedam - Go suktam பஞ்சாம்ருதம், பஞ்சகவ்யம்

 
   Sringeri Sankaracharya Sri Bharatiteertha Svamigal in his Nitya Gopoojai with Gosuktam at Saradhamba Math, Sringeri

 Rg Vedam: Udakasanti: Go Suktam: 

http://sanskritdocuments.org/all_sa/udakashaanti_sa.html

आगावो' अग्मन्नु' त भ' द्रम' क्रन्. सी' दन्तु गो' ष्ठेर' णय' न्त्व' स्मे.
प्र' जाव' तीः पुरु' रूपा' इ' ह स्युः. इन्द्रा' य पू' र्वीरु' षसो' दुहा' नाः.
इन्द्रो' यज्व' ने पृण' ते च' शिक्षति. उपद्द' दाति' न स्वं मु' षायति.
भूयो' भूयो' र' यिमिद' स्य व' र्धयन्. अभि' न्ने खि' ल्ले निद' धाति देव' युम्.
न ता न' शन्ति' न द' भाति' तस्क' रः. नैना' अमि' त्रो व्यथि' रद' धर्षति.
दे' वाँश्च' याभि' र्यज' ते' ददा' ति च. ज्योगित्ताभि' स्सचते' गोप' तिः स' ह.
न ता अर्वा' रे' णुक' कातो अश्नुते. न स' ँस्कृत' त्रपुप' यन्ति' ता अ' भि.
उ' रु' गा' यमभ' य' न्तस्य' ता अनु' . गावो' मर्त्य' स्य' विचि' रन्ति' यज्व' नः.
गावो' भगो' गाव' इन्द्रो' मे अच्छात्.  गाव' ः सोम' स्य प्रथ' मस्य' भ' क्षः.
इ' मा यागाव' स्सज' ना स' इन्द्र' ः. इ' च्छामीद्धृ' दा मन' सा चि' दिन्द्रम्\".
यू' यं गा' वो मेदयथा कृ' शंचि' त्. अ' श्ली' लं चि' त्कृणुथा सु' प्रती' कम्.
भ' द्रं गृ' हं कृ' णुथ भद्रवाचः. बृ' हद्वो' वय' उच्यते स' भासु' .
प्र' जाव' तीः सू' यव' सँरि' शन्ती\"ः. शु' द्धा अ' पस्सु' प्रपा' णे पिब' न्तीः.
माव' स्ते' न इ' शत' माघशँ' सः. परि' वोहे' ती रु' द्रस्य' वृंज्यात्.
उपे' दमु' प' पर्च' नम्. आ' सु गोषूप' पृच्यताम्.
उप' ष' भस्य' रेत' सि. उपे\"न्द्र' तव' वी' र्ये\". 
 

Text: (Grantha lipi not available): Click on this link for original textகொங்க காளையுடன் சங்க கால சேரர் நாணயம், அமராவதிக்கரை, கரூர்

"கொங்கர் ஆபரந்தன்ன" (பதிற்றுப்பத்து 77)
"ஆகெழு கொங்கர் நாடு" (பதிற்றுப்பத்து 22)

என புகழப்படும் சேரர் கொங்கதேசத்தில் மேல்கரை பூந்துறை நாட்டின் சமஸ்தானாதிபதிகளும் குறுப்பு நாட்டாதிபதிகளுமான எழுமாத்தூர் நல்லகுமாருடையார் பட்டக்காரர்களது வம்சாவளியின் பாரம்பரிய அறிவும், எனது ஆய்வும், நண்பர்களது முழுமுயற்சியும் அனைத்தினும் மேலான பரத்தின் அருளும் சேர்ந்து பிறந்த கட்டுரைகள்.

பஞ்சாம்ருதம்:
பஞ்ச+அ +ம்ருதம் = அழியாத ஐந்து பொருட்கள். அதாவது "பிரயோக சந்திரிகை" என்ற புத்தகத்தில் சுலோகம்:

क्षीरं दधि घृतं चैव मधु शक्करयान विधं
पञ्चामृतं गृहानेतं प्रसीद परमेश्वर: ||

நாட்டுப்பசுவின் பால், தயிர், நெய், தேன், பனஞ்சக்கரை  ஆகிய அழியா ஐந்து பொருட்களது கலவை பஞ்சாம்ருதம். இவற்றை 5:4:3:2:1 விகிதாசாரத்தில் கலந்தால் நன்மை. பழனி  கம்பெனி பஞ்சாமிருதம் போலியானது.

பஞ்சகவ்யம்:

गोमयं कृष्णवर्णाया
नीलया गोजलं स्मृतं |
कपिलाया घृतं वृद्धि
शुक्लाया दधि चेष्यते ||

पयाश्च रक्तवर्णाया
गवां वर्ण: प्रकीर्तिता: |
अलाभे कपिलायास्तु
सर्वं सङ्ग्राहायेद्बुध:||

நாட்டுப்பசுவில்
காரி மாட்டின் சாணம்
மயிலையின் கோமூத்திரம்
செம்பூத் காரியின் நெய்
வெள்ளை மாட்டின் தயிர்
செவலை மாட்டின் பால்
http://tamilnaducattle.blogspot.in/2011/01/blog-post_15.html

ஆகியவற்றை கலத்தலே அற்புத பஞ்சகவ்யம் என்கிறது. கட்டை விரல்  மேல் பாகம் அளவு  சாணத்துடன் 1:1:5:7 என்ற விகிதாசாரத்தில்.