Wednesday, December 23, 2009

எச்சரிக்கை - Bt மரபணுமாற்ற பருத்திக்கொட்டை,GM சோயா-GM மக்கா சோள மாட்டுத்தீவனங்கள்:

தற்பொழுது சந்தையில் இளிவரும் பருத்திக்கொட்டை 100 சதவிகிதம் Bt எனும் "பெசில்லஸ் துரிஞ்சென்சிஸ்" விஷ பேக்டீரிய மரபணு புகுத்தப்பட்டுள்ளதாகும்.2005 முதல்  நாம் காட்டும் எதிர்ப்புகள்:

  1. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Six-persons-arrested/article16481805.ece
  2. அன்றைய காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அவர்களிடம் பெங்களூரில் நடந்த கருத்து கேட்பில் கருத்துரை.அதற்குப்பின் உணவுப்பயிர்களில் மொரட்டோரியம் தடை.(கவிதா குருகண்டி அக்காவுக்கும்,கன்னட ரக்ஷண வேதிகே அமைப்புக்கும் நமது நன்றிகள்)
  3. நாட்டு விதைகள்,பயிர்களைப்பற்றிய குழுக்கள் அமைத்தல் 
  4. போர்டு,ராக்கபெல்லர் இலுமினாடிகளின் முகத்திரையைக் கிழித்தல் 
Bt முளைக்கும் திறனில்லா மலட்டு விஷ விதைப் பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, பால், இலைகளை புசிக்கும் கால்நடைகள் மட்டுமின்றி மனிதர்களுக்கும் பல்வேறு கோளாறுகள், மரணமும் சம்பவிக்கலாம். மேலும் இப்பருத்தி உடையால் தோல் நோய்கள் பல்கிப் பெருகியுள்ளன. மலட்டு விதைகளால் விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எனவே அனைத்து விவசாயிகள் நமது பழம்பெருமை வாய்ந்த சிந்து சரஸ்வதி சமவெளி பருத்தி ரகமான பல்லாண்டு ரகமான "நாட்டுப் பருத்தி (அ) பூணூல் பருத்தி (அ) மரப்பருத்தி" பயன்படுத்திக் காத்துக்கொள்ளுங்கள்.

பாரம்பரிய பருத்திவிதை: https://en.m.wikipedia.org/wiki/Gossypium_arboreum
விதைகள் இணையத்திலும்: https://www.facebook.com/Naattu.Paruthi/    https://www.facebook.com/sahaja.seeds.3
Email: sahajaseeds@gmail.com வை.சுவாமிநாதன்: 8884242965
நாட்டுப்பருத்திக்குத் திரும்பும் பாரத விவசாயிகள்: 
http://www.ecosnippets.com/environmental/farmers-in-india-rebel-cotton-seed/





அதே போல் மரபணு மாற்ற சோயாவும்,மக்கா சோளமும் அனைத்து மாட்டுத்தீவனங்களிலும் கலக்கப்படுகின்றன.