Tuesday, January 27, 2009

பிரேசிலில் தூள் கிளப்பும் கொங்க மாடுகள்

சீமை பன்றிகளை ’அன்புடன்’ வளர்க்கும் கொங்க மடையர்களுக்கு: இந்த இலுமினாடி அடியாள் வெள்ளைக்காரன் சொல்வதைக்கேளுங்கள்:



"கொங்கப்பசுவினமானது மான் போன்றது. ஆதி பசுவினமாகும். ஒரு காளை மற்றும் இரு கிடாரிகளை 1962 இல் கொண்டுவந்தோம். மாட்டுக்கறிக்காக முதலில் கொண்டுவந்தோம். இப்பொழுது இவற்றின் மரபைக்காக்க விருத்தி செய்து  நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் எங்களிடம் உள்ளன."

இவனது பீடை பிடித்த சீமை மாட்டை வளர்க்காமல், நமது கொங்கனை தனது வருங்கால சந்ததிக்காக வளர்க்கிறான் என்றால் நாம் புரிந்துகொள்ள வேண்டாமா?

படங்கள் காண:
  1. http://www.fazendaharasbarreiro.com/web/fazendaharasbarreiro/?md=6&div_galeria=6










2. Kangayan, um zebu diferente




3. Rusticidade é a principal característica do gado da raça kangayan �
(மோசில்லா ப்ரௌசரில் ரைட் க்ளிக் செய்து "Translate to English" என அழுத்தவும்)

Monday, January 26, 2009

ஆப்பிரிக்க பாசுபதர்கள்

 ஆச்சரியமல்ல, உண்மை. ஆப்பிரிக்காவில் நாட்டு மாடுகளை வாழ்க்கை முறையாகக் கடைபிடிக்கும் முண்டாரி, டிங்கா பழங்குடியினர். பண்டைய பாசுபத சைவ வாழ்க்கைமுறை ஆப்பிரிக்காவில்தான் உயிர்ப்புடன் உள்ளது.



வழக்கங்கள்

1. உடல் முழுதும் திருநீறு பூசல் (மாடுகளுக்கும்)

2. கோமூத்திரக் குளியல்

3. நேராக  மடியில் பாலறுந்தல்

4. பசுக்களை தடவல்

5. ஆநிரை காத்தல், போரில் மீட்டல்

6. பரிய(ச)ம், வரதட்சனையாக பசுக்களைக் கொடுத்தல்

7. பசுக்களையே செல்வமாக மதித்தல்

8. மாட்டுக்கறி தவிர்த்தல்



9. மாட்டை சுற்றி வாழ்தல்

10. பாலுணவை மட்டும் உண்ணல் 

11. திருநீற்றை ஆடையாக அணிதல்

அப்படி பாசுபத சிவநேயச்செல்வர்கள் இன்னும் உலகில்...

கேடுகெட்ட நாம், இவர்களைக் கண்டாலே புண்ணியம்.

பசு-பதி-பாசம் அநாதி (திருமூலர் திருமந்திரம்)