Monday, January 26, 2009

ஆப்பிரிக்க பாசுபதர்கள்

 ஆச்சரியமல்ல, உண்மை. ஆப்பிரிக்காவில் நாட்டு மாடுகளை வாழ்க்கை முறையாகக் கடைபிடிக்கும் முண்டாரி, டிங்கா பழங்குடியினர். பண்டைய பாசுபத சைவ வாழ்க்கைமுறை ஆப்பிரிக்காவில்தான் உயிர்ப்புடன் உள்ளது.



வழக்கங்கள்

1. உடல் முழுதும் திருநீறு பூசல் (மாடுகளுக்கும்)

2. கோமூத்திரக் குளியல்

3. நேராக  மடியில் பாலறுந்தல்

4. பசுக்களை தடவல்

5. ஆநிரை காத்தல், போரில் மீட்டல்

6. பரிய(ச)ம், வரதட்சனையாக பசுக்களைக் கொடுத்தல்

7. பசுக்களையே செல்வமாக மதித்தல்

8. மாட்டுக்கறி தவிர்த்தல்



9. மாட்டை சுற்றி வாழ்தல்

10. பாலுணவை மட்டும் உண்ணல் 

11. திருநீற்றை ஆடையாக அணிதல்

அப்படி பாசுபத சிவநேயச்செல்வர்கள் இன்னும் உலகில்...

கேடுகெட்ட நாம், இவர்களைக் கண்டாலே புண்ணியம்.

பசு-பதி-பாசம் அநாதி (திருமூலர் திருமந்திரம்)


No comments: