சீமை பன்றிகளை ’அன்புடன்’ வளர்க்கும் கொங்க மடையர்களுக்கு: இந்த இலுமினாடி அடியாள் வெள்ளைக்காரன் சொல்வதைக்கேளுங்கள்:
"கொங்கப்பசுவினமானது மான் போன்றது. ஆதி பசுவினமாகும். ஒரு காளை மற்றும் இரு கிடாரிகளை 1962 இல் கொண்டுவந்தோம். மாட்டுக்கறிக்காக முதலில் கொண்டுவந்தோம். இப்பொழுது இவற்றின் மரபைக்காக்க விருத்தி செய்து நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் எங்களிடம் உள்ளன."
இவனது பீடை பிடித்த சீமை மாட்டை வளர்க்காமல், நமது கொங்கனை தனது வருங்கால சந்ததிக்காக வளர்க்கிறான் என்றால் நாம் புரிந்துகொள்ள வேண்டாமா?
படங்கள் காண:
2. Kangayan, um zebu diferente
3. Rusticidade é a principal característica do gado da raça kangayan �
(மோசில்லா ப்ரௌசரில் ரைட் க்ளிக் செய்து "Translate to English" என அழுத்தவும்)
5 comments:
Tamilans please make a note of it,even they can why can't we do it.please make a support.I too have very much interest in doing traditional milk and it's byproduct business so they can be saved in my point of view.very great work salute for it.
give a very big slap to fuck 'PETA' trust members
சந்திர மௌலீஸ்வரன்.மகி.
மிகுந்த பயன் உள்ள ப்ளாக். குழந்தைப் பருவத்திலிருந்தே காங்கேயப் பசுவினத்துடன் எனது "வேளாண் பல்கலைக் கழகம்" ஆகிய நடுத்தோட்டத்தில் வளர்ந்தவர்கள் நாங்களும் எமது உடன்பிறந்தாரும். அதனால் இதன் அளப்பரிய பயன்களை முழுவதுமாக நாங்கள் அறிவோம்.
சிறு வயதில் நாங்கள் இந்தப் பசுவின் சீம்பால், பால், தயிர், மோர், வெண்ணெய். நெய், இந்த நெய்யில் தயாரிக்கப் பட்ட பலகாரங்கள் என அனைத்தையும் "மொடையார"த் தின்று வளர்ந்தவர்கள்.இன்றுவரை எங்களீல் யாருக்கும் மிகக் கடுமையான நோய்களோ தொற்று நோய்களோ உடல் குறைகளோ வந்ததில்லை.
எங்களீல் யாரும் எந்த மருத்துவருக்கும் "வாடிக்கையாளர்" ஆகவில்லை.எங்களது உடல் நலம், மன நலம் மற்றும் அறிவு நலம் ஆகியவற்றிற்காக எங்களை வளர்த்த அம்மா, அம்மத்தா, மாமன்மார், அத்தைமார் ஆகியோருடன் சேர்த்து அங்கிருந்த கோமாதாமாருக்கும் நாங்கள் இன்டற்மு நன்றியுடன் உள்ளோம்.
வாழ்த்துக்கள்.அருமையான பதிவு ,தமிழ் மாட்டினங்கள் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்;பெயர் ஹிந்தியில் எதற்கு,தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும்.மேலும் தற்போதுள்ள மாட்டினங்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கை
இணைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
வாழ்த்துக்கள்!!! நன்றியுடன்!!!
குரு கிருபானந்தன் கோவை
Superb post. Thanks a lot.
Good
Post a Comment